31
news
தேவநாதன் சொத்து ஏலம்.. - இடியை இறக்கிய ஐகோர்ட்
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் தொடர்பான வழக்கு , தேவநாதன் யாதவின் சொத்துகளை ஏலம் விட்டு, அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா, தேவநாதன் யாதவ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் தொடர்பான வழக்கு ,
தேவநாதன் யாதவின் சொத்துகளை ஏலம் விட்டு, அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா,
தேவநாதன் யாதவ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,
முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு ,
விசாரணைக்கு மனுதாரர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை - காவல்துறை தரப்பு .

