தேவநாதனின் ரூ.280 கோடி சொத்துகள் முடக்கம்

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் ரூ.280 கோடி சொத்துகள் முடக்கம். தி மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் நடவடிக்கை. தேவநாதன் உள்ளிட்டோரின் ரூ.280 கோடி சொத்துகளை முடக்கியது பொருளாதார குற்றப்பிரிவு. நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் மோசடி - 6 இயக்குநர்கள் மீது வழக்கு.
3
3
Published on: 

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் ரூ.280 கோடி சொத்துகள் முடக்கம்.

தி மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் நடவடிக்கை.

தேவநாதன் உள்ளிட்டோரின் ரூ.280 கோடி சொத்துகளை முடக்கியது பொருளாதார குற்றப்பிரிவு.

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் மோசடி - 6 இயக்குநர்கள் மீது வழக்கு.

newstamil.tv