3a
news
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
ஃபெஞ்சல் புயலின் எதிரொலியால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரவிலும் மழை பெய்த நிலையில் பக்தர்கள் நனைந்தபடி சென்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

