ஆன்மீகம்

பத்திரகாளியம்மன் கோயிலில் எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி

பத்திரகாளியம்மன் கோயிலில் எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுக்காட்டில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
 
00 Comments

Leave a comment