Also Watch
Read this
Posted on: Jan 09, 2026 04:07 PM
By: Manigandan Raja

அமெரிக்க அதிபர் டிரம்பை அகங்காரம் பிடித்த மனிதர் என குறிப்பிட்டு ஈரானின் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். உலகில் அகங்காரத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டதை போல டிரம்பும் தூக்கி எறியப்படுவார் என பதிவிட்ட அவர், மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலின் பேரில் போராட்டக்காரர்கள் ஈரானின் அமைதியை குலைக்க முயல்வதாக குற்றம்சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved