news-tamil-logo

3/15/2026, 1:07:56 PM

news-tamil-logo
more
Home worldnews தெஹ்ரானில் தீவிரமடைந்த போராட்ட எதிரொலி
tv

Also Watch

tv

Read this

தெஹ்ரானில் தீவிரமடைந்த போராட்ட எதிரொலி

தெஹ்ரான், ஈரான்

Posted on: Jan 09, 2026 04:01 PM

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran flight cancel

ஈரானின் தெஹ்ரானில் திவிரமடைந்துள்ள போராட்டத்தின் எதிரொலியால் துபாய், துருக்கியிலிருந்து ஈரானின் பல்வேறு நகரங்களுக்கு செல்லவிருந்த 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி flydubai மற்றும் Turkish airline உள்ளிட்ட நிறுவனங்களின் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து நிறுவனம் தெரிவிக்கவில்லை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம்

0
5 mins agoshare
Arjun das








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved