news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பிரதமர் மோடியின் பேரணிக்கு முன்பாக கலவரம்
tv

Also Watch

பிரதமர் மோடியின் பேரணிக்கு முன்பாக கலவரம்

கொல்கத்தா, மேற்கு வங்கம்

48

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
West bengal

பேரணிக்கு முன்பாக கலவரம்  :

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் பேரணிக்கு முன்பாக ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது.

பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் பிரதமர் மோடியின் பேரணி தொடங்குவதற்கு முன்பாக கலவரம் ஏற்பட்ட நிலையில் காவலர் உட்பட பலரும் காயமடைந்தனர்.பேரணி நடைபெற்ற இடத்துக்கு வாகனங்களில் சென்ற பாஜகவினர், தங்களது இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் Shashi Panja மீது குற்றம்சாட்டினார்.

Related Link
50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்வது பற்றிய விவகாரம்

50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்வது பற்றிய விவகாரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved