Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 12:26 PM
By: Manigandan Raja
வாக்குப்பதிவு முதல் முடிவு வரை முழு விவரம் :
தமிழ்நாடு தேர்தல் :
வாக்குப்பதிவு ஏப்ரல் 23
வாக்குஎண்ணிக்கை மே 4
மனுதாக்கல் ஆரம்பம் மார்ச் 30
வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7
மனுதாக்கல் முடிவு ஏப்ரல் 6
வேட்புமனு திரும்பப் பெற ஏப்ரல் 9
மேற்கு வங்கம் :
142 தொகுதிகள்
கேரளா தேர்தல் :
வேட்புமனு தாக்கல் ஆரம்பம் மார்ச் 16
வேட்புமனு தாக்கல் முடிவு மார்ச் 23
வேட்புமனு பரிசீலனை மார்ச் 24
வேட்புமனு திரும்பப் பெற மார்ச் 26
வாக்குப்பதிவு ஏப்ரல் 9
வாக்கு எண்ணிக்கை மே 4
புதுச்சேரி தேர்தல் :
வேட்புமனு தாக்கல் ஆரம்பம் மார்ச் 16
வேட்புமனு தாக்கல் முடிவு மார்ச் 23
வேட்புமனு பரிசீலனை மார்ச் 24
வேட்புமனு திரும்பப் பெற மார்ச் 26
வாக்குப்பதிவு ஏப்ரல் 9
வாக்கு எண்ணிக்கை மே 4
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved