news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews லடாக் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக வழக்கு
tv

Also Watch

லடாக் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக வழக்கு

India

40

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sonam vangsuk

பதற்றத்தை ஏற்படுத்தியதாக வழக்கு : 

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஒன்றிய ஆட்சி பிரதேசமான லடாக்கின் பதற்றமான எல்லைப் பகுதியில் இளைஞர்களிடம் பதற்றத்தை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து அவரது மனைவி கீதாஞ்சலி அங்க்மோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் மீதான விசாரணையில், வாங்சுக்கின் நடவடிக்கையால் நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற கிளர்ச்சி இந்தியாவில் ஏற்படும் என மத்திய அரசு வாதாடியது.

இந்த நிலையில் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்வதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதால் அவர் விரைவில் விடுதலையாவார் என தெரிகிறது.

Related Link
மாதவிலக்கு விடுப்பு தொடர்பாக மனு - தள்ளுபடி

மாதவிலக்கு விடுப்பு தொடர்பாக மனு - தள்ளுபடி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved