Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 01:02 PM
By: Manigandan Raja

ஒன்ஸ் மோர் திரைப்படம் :
அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம் கோடை காலத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நவீன கால இளைஞர்களின் காதலை பேசும் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved