Dhanush
Dhanush

விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்? விமானப்படை அதிகாரி தோற்ற புகைப்படங்கள் வைரல்

தேரே இஷ்க் மெய்ன் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் விமானப்படை அதிகாரியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

தேரே இஷ்க் மெய்ன் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் விமானப்படை அதிகாரியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

newstamil.tv