Dialysis' தனியாருக்கு அளிக்கப்படுவதாக வெளியான தகவல்..அமைச்சர் கொடுத்த பதில்

டயாலிசிஸ் சிகிச்சை தனியாருக்கு அளிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் மா.சு. மறுப்பு, டயாலிசிஸ் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அரசு தான் செய்து கொண்டிருக்கிறது , டயாலிசிஸ் இயந்திரங்கள் புதிதாக வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சு. தகவல், தனியாருக்கு விடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மா.சு. திட்டவட்டம்.
28
28
Published on: 

டயாலிசிஸ் சிகிச்சை தனியாருக்கு அளிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் மா.சு. மறுப்பு,

டயாலிசிஸ் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அரசு தான் செய்து கொண்டிருக்கிறது ,

டயாலிசிஸ் இயந்திரங்கள் புதிதாக வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சு. தகவல்,

தனியாருக்கு விடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மா.சு. திட்டவட்டம்.

newstamil.tv