6
news
முதல்வர் நிகழ்ச்சியை புறக்கணித்தாரா அமைச்சர்? Minister Rajakannappan
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்,
வனத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
வனத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் அந்த துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை,
முதலமைச்சர் நீலகிரியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த போது சென்னையில் ராஜகண்ணப்பன் முகாம்,
முதலமைச்சர் நிகழ்வில் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கலந்து கொண்டிருந்தார்.

