08
08

இயக்குனர் கவுதம் மேனன் - ரவி மோகன் கூட்டணியில் புதிய படம்.. வெற்றி மாறன் கதையை இயக்கும் கவுதம் மேனன்

இயக்குனர் வெற்றி மாறன் கதையை இயக்க உள்ளதாகவும், அதில் ரவி மோகன் நடிக்க உள்ளதாகவும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
Published on: 

இயக்குனர் வெற்றி மாறன் கதையை இயக்க உள்ளதாகவும், அதில் ரவி மோகன் நடிக்க உள்ளதாகவும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

நேர்காணலில் பேசிய அவர், ரவி மோகன் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

newstamil.tv