Parandu Po
news
'பறந்து போ' திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறன்... ஒரு தந்தையாக பல விஷயங்களை யோசிக்க வைத்ததாக நெகிழ்ச்சி
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான 'பறந்து போ' திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான 'பறந்து போ' திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.
ஒரு தந்தையாக 'பறந்து போ' திரைப்படம் தம்மை ரொம்ப யோசிக்க வைத்ததாகவும், தன்னுடைய குழந்தையுடன் தான் எப்படி இருக்கிறேன்,
அதில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை யோசித்து வருகிறேன் எனவும் கூறினார்.
