14
news
திஷா பதானியின் கவர்ச்சி காட்சிகளை நீக்க வேண்டும்.. கங்குவா படத்திற்கு திரைப்பட சான்றிதழ் வாரியம் அறிவுறுத்தல்
கங்குவா திரைப்படத்தின் YOLO பாடலில் படு கவர்ச்சியாக இருக்கும் திஷா பதானி காட்சிகளை நீக்க வேண்டும், இல்லையெனில் மாற்றியமைக்க வேண்டும் என திரைப்பட சான்றிதழ் வாரியம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

