39
39

ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்

ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது
Published on: 

ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது,

அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் முடிவு,

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் பொதுக்குழு கூட்டம்.

newstamil.tv