23
news
திமுக அரசின் நாடகம் வெட்டவெளிச்சம் - இபிஎஸ்
"டங்ஸ்டன் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தால் உண்மை வெட்டவெளிச்சம்". திமுக அரசின் பொய்கள், நாடகங்கள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன - எடப்பாடி பழனிசாமி. மத்திய அரசு சொன்னதைத்தான் நானும் சொல்லி வருகிறேன் - எடப்பாடி பழனிசாமி.
"டங்ஸ்டன் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தால் உண்மை வெட்டவெளிச்சம்".
திமுக அரசின் பொய்கள், நாடகங்கள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன - எடப்பாடி பழனிசாமி.
மத்திய அரசு சொன்னதைத்தான் நானும் சொல்லி வருகிறேன் - எடப்பாடி பழனிசாமி.

