34
34

சட்டமன்ற வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்
Published on: 

சட்டமன்ற வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்,

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்,

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தி திமுக போராட்டம்,

மத்திய அரசை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

newstamil.tv