Umamakeswari loses position
Umamakeswari loses position

பதவியை இழந்தார் திமுக நகர்மன்ற தலைவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவி உமாமகேஸ்வரி பதவியை இழந்தார்
Published on: 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவி உமாமகேஸ்வரி பதவியை இழந்தார் ,

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவில்லை என நம்பிக்கையில்லா தீர்மானம் ,

சொந்த கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்தை வெற்றிபெற செய்தனர் ,

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பதவியை இழந்தார் திமுக நகர்மன்ற தலைவி,

நகர்மன்ற அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

newstamil.tv