திமுக போராட்டம்.. காவல்துறையை சாடிய அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஆளுனரைக் கண்டித்து திமுக சார்பில் இன்று போராட்டம் - அன்புமணி கேள்வி, பொது நலனைப் பற்றிக் கவலைப்படாமல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி போராட்டம் ,
37
37
Published on: 

தமிழ்நாட்டில் ஆளுனரைக் கண்டித்து திமுக சார்பில் இன்று போராட்டம் - அன்புமணி கேள்வி,

பொது நலனைப் பற்றிக் கவலைப்படாமல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி போராட்டம் ,

திமுக போராட்டத்தை காவல்துறை மவுன சாட்சியாக இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறது-அன்புமணி,

பாமக போராட்டத்தில் கோர முகத்தை காட்டிய காவல்துறை, இப்போது அடிமை முகத்தை காட்டியுள்ளது.

பாமகவுக்கு காவல்துறை என்றால், திமுகவுக்கும் காவல்துறையாகத் தான் இருக்க வேண்டும்-அன்புமணி.

newstamil.tv