5
5

"சீமானே கிளம்பு, சீமானே கிளம்பு" திமுகவினர் எதிர்ப்பு

அனல் மின் நிலையம் எங்களுக்கு வேண்டும்; சீமானே கிளம்பு என திமுகவினர் முழக்கம். திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூரில் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க கருத்துக்கேட்பு கூட்டம். கருத்துக்கேட்பு கூட்டத்துகு வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Published on: 

அனல் மின் நிலையம் எங்களுக்கு வேண்டும்; சீமானே கிளம்பு என திமுகவினர் முழக்கம்.

திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூரில் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க கருத்துக்கேட்பு கூட்டம்.

கருத்துக்கேட்பு கூட்டத்துகு வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

newstamil.tv