Anbumani
Anbumani

பாமகவை பலவீனப்படுத்த திமுக முயற்சி - அன்புமணி

நாம் நடத்திய வன்னியர் சங்க மாநாட்டை வியந்து பார்த்தார்கள் -அன்புமணி
Published on: 

நாம் நடத்திய வன்னியர் சங்க மாநாட்டை வியந்து பார்த்தார்கள் -அன்புமணி,

பாமகவை பலவீனப்படுத்த திமுக முயல்வதாக அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு,

4 ஆண்டுகளாக இடஒதுக்கீடு தருவதாக ஏமாற்றி கொண்டிருக்கிறது திமுக - அன்புமணி,

வன்னியர்களுக்கு மட்டும் பாமக இடஒதுக்கீடு கேட்கவில்லை அன்புமணி,

வரும் தேர்தலில் திமுகவிற்கு வன்னியர்கள் யாரும் வாக்களிக்கமாட்டார்கள் - அன்புமணி.

newstamil.tv