53
53

டெல்லி வேண்டாம்.. அன்புமணி உறுதி

தனக்கு எம்.பி. பதவி வேண்டாம் என்பதில் பாமக தலைவர் அன்புமணி உறுதியாக இருப்பதாக தகவல்
Published on: 

தனக்கு எம்.பி. பதவி வேண்டாம் என்பதில் பாமக தலைவர் அன்புமணி உறுதியாக இருப்பதாக தகவல்,

இந்த முறை அன்புமணிக்காக ராஜ்யசபா சீட் கேட்க வேண்டாம் என பாமக எண்ணுவதாக தகவல்,

கட்சியின் தலைவராக மாநில அரசியலில் தீவிரம் காட்ட அன்புமணி முடிவு எனத் தகவல்,

தந்தை - மகன் மோதல் நீண்டு வருவதால் மாநில அரசியலே முக்கியம் என அன்புமணி முடிவு?

டெல்லி அரசியலை பாமக தலைமைக்கு நம்பிக்கைக்கு உரிய வேறு ஒருவரிடம் அளிக்க முடிவு எனத் தகவல்.

newstamil.tv