30
30

"அறிவிருப்பவர்கள் மும்மொழியை ஏற்பார்களா?" - அமைச்சர் PTR ஆவேசம்

1968-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை என சட்டமியற்றப்பட்டது
Published on: 

1968-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை என சட்டமியற்றப்பட்டது,

1968-ல் இருந்து மும்மொழி என கூறி வருகின்றனர்,

இதுவரை இந்தியாவில் எங்குமே மும்மொழி கொள்கை அமல்படுத்த முடியவில்லை,

தமிழ்நாடு பின்பற்றிய இருமொழி கொள்கையால் சிறப்பான விளைவுகளை பெற்றுள்ளோம் - பழனிவேல் தியாக ராஜன்.

newstamil.tv