22
news
நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம் - நீதிபதி
வேங்கைவயல் விவாகரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் - நீதிபதி அரசு தரப்பில் அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல், மின்னணு ஆதாரங்களுடன் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேங்கைவயல்-உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு,
வேங்கைவயல் விவாகரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் - நீதிபதி
அரசு தரப்பில் அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல்,
மின்னணு ஆதாரங்களுடன் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

