கண்ணாடியை பார்த்து ட்வீட் போடாதீர்கள் - ஈபிஎஸ் கடும் கண்டனம்

திமுக அரசின் லட்சணம் தெரிந்துதான் மாணவி பாலியல் வழக்கில் SIT அமைக்கப்பட்டது - இபிஎஸ்
New Project - 2025-05-28T150004
New Project - 2025-05-28T150004
Published on: 

திமுக அரசின் லட்சணம் தெரிந்துதான் மாணவி பாலியல் வழக்கில் SIT அமைக்கப்பட்டது - இபிஎஸ்,

நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே? - இபிஎஸ்,

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் காவல்துறை நீதியைப் பெற்றுத் தந்ததா? - இபிஎஸ்,

கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே ட்வீட் போடாதீர்கள் முதலமைச்சர் அவர்களே - இபிஎஸ்,

SIR-ஐக் காப்பாற்றும் உங்கள் ஆட்சி சட்ட நீதிக்கும், பெண்கள் பாதுகாப்பிற்கும் எதிரானது- EPS.

newstamil.tv