32
32

28 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் டிராகன்.. திரையரங்குகளில் வசூலை அள்ளிய டிராகன் திரைப்படம்

திரையரங்குகளில் வசூலை வாரி குவித்த டிராகன் திரைப்படம், இந்த மாதம் 28 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

திரையரங்குகளில் வசூலை வாரி குவித்த டிராகன் திரைப்படம், இந்த மாதம் 28 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம்,

கடந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது.

newstamil.tv