drone
news
வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தின் ட்ரோன் காட்சிகள்.. கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக வீடுகள், கார்கள் சேதம்
மத்திய ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ள ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

