28
28

துபாய் ஓபன்:காலிறுதியில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி.. வெற்றி பெற்ற டாலன் அரையிறுதிக்கு முன்னேற்றம்

துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரியிடம், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
Published on: 

துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரியிடம், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டாலன் கிரீக்ஸ்பூர் 2க்கு 6, 7க்கு 6, 7க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார் .

newstamil.tv