43
43

பருவநிலை மாற்றத்தால் மழையின்றி வற்றும் நதி.. நதிநீரை பயன்படுத்துவதில் உருவான பிரச்னை

பருவநிலை மாற்றத்தால் பராகுவே நாட்டில் பாயும் முக்கிய நதி வேகமாக வற்றி வரும் சூழலில், நீரைப்பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களுக்கும்- விவசாயிகளுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.
Published on: 

பருவநிலை மாற்றத்தால் பராகுவே நாட்டில் பாயும் முக்கிய நதி வேகமாக வற்றி வரும் சூழலில், நீரைப்பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களுக்கும்- விவசாயிகளுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.

நதிநீரை, விவசாயத்திற்கு பயன்படுத்த விவசாயிகள் முட்டி மோதி வரும் நிலையில், நீரை விடுவிக்க கூடாது என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

newstamil.tv