02
news
பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்: 93.80%... மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி
தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து 71 ஆயிரத்து 239 மாணாக்கர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில், அதில் 93 புள்ளி 80 சதவீதம் அதாவது 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களை விட 4 புள்ளி 14 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம் போல் சாதனையை தக்க வைத்துள்ளனர்.