7
7

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மதுவகைகளுக்கு வரிஉயர்வு.. 200% இறக்குமதி வரியை அறிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப

அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அஞ்சிடாது என பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Published on: 

அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அஞ்சிடாது என பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, டிரம்ப் அந்த நாடுகளின் ஒயின், விஸ்கி மற்றும் பிற மதுபானங்களுக்கு 200 சதவீத வரிகளை விதிக்கப்போவதாக அறிவித்தார்.

இந்நிலையில், தாங்கள் யார் என்பதையும், யாருக்கும் தாங்கள் அடிபணியமாட்டோம் என்பதையும் காட்டவேண்டியது முக்கியமாகிறது என பிரான்ஸ் பிரதமர் தெரிவித்தார்.

newstamil.tv