35
35

ஈசிஆர் சம்பவம் - இளைஞர்கள் கைது

ஈசிஆர் சாலையில், பெண்களை காரில் துரத்தி சென்ற சம்பவத்தில் கைது நடவடிக்கை, பெண்களை துரத்தி சென்ற சம்பவத்தில், இளைஞர்கள் பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரு கார்கள் பறிமுதல் இளைஞர்கள் கைது, இரு கார்களில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கை மேற்கொண்ட போலீஸ்.
Published on: 

ஈசிஆர் சாலையில், பெண்களை காரில் துரத்தி சென்ற சம்பவத்தில் கைது நடவடிக்கை,

பெண்களை துரத்தி சென்ற சம்பவத்தில், இளைஞர்கள் பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல்,

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரு கார்கள் பறிமுதல் இளைஞர்கள் கைது,

இரு கார்களில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கை மேற்கொண்ட போலீஸ்.

newstamil.tv