தமிழ்நாடு

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம்... விண்ணப்பிக்க வரும் 13-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 13-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் காரணமாக வரும் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 14 மற்றும் 15-ம் தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம்...   விண்ணப்பிக்க வரும் 13-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

00 Comments

Leave a comment