news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஏப்ரலில் 45 ஆயிரம் டன் டீசல் இந்தியாவிலிருந்து இறக்குமதி
tv

Also Watch

tv

Read this

ஏப்ரலில் 45 ஆயிரம் டன் டீசல் இந்தியாவிலிருந்து இறக்குமதி

வங்கதேசம்

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangladesh

டீசல் இந்தியாவிலிருந்து இறக்குமதி :

போர் பதற்றம் காரணமாக வங்கதேசத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் 45 ஆயிரம் டன் டீசல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என தனியார் செய்தி நிறுவனத்துக்கு வங்கதேச அரசு தகவல் அளித்துள்ளது. வரும் 18 அல்லது 19ம் தேதிகளில் கூடுதலாக 5 ஆயிரம் டன் டீசல் இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Link
மேற்காசிய நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

மேற்காசிய நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
1 hr 18 mins agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved