

தெலங்கானா மாநிலத்தில் சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 8 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மாநில அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ண ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மூன்றாவது நாட்களாக நடைபெற்ற நிலையில், அதனை அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.