E.V. Velu
news
தேர்தல் வழக்கு - அமைச்சர் எ.வ.வேலு விடுவிப்பு
2011ல் செய்யாறு பகுதியில் தேர்தல் நடத்தை விதியை மீறி வேட்பாளர் அறிமுக கூட்டம் என வழக்கு
2011ல் செய்யாறு பகுதியில் தேர்தல் நடத்தை விதியை மீறி வேட்பாளர் அறிமுக கூட்டம் என வழக்கு,
திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் பொதுப் பணி அமைச்சர் எ.வ.வேலு ஆஜர் ,
அரசு தரப்பில் முறையாக சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் எ.வ.வேலு விடுவிப்பு என தீர்ப்பு ,
வழக்கில் இருந்து எ.வ.வேலுவை விடுவித்து நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவு.
