2
2

4 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து...தாம்பரத்தில் ஸ்தம்பித்த போக்குவரத்து

சென்னை தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல். மின்சார ரயில் சேவை 4 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள். பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்தததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல். நகர கூட முடியாமல் நீண்ட தூரத்திற்கு காத்திருக்கும் வாகனங்கள்.
Published on: 

சென்னை தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

மின்சார ரயில் சேவை 4 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்.

பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்தததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல்.

நகர கூட முடியாமல் நீண்ட தூரத்திற்கு காத்திருக்கும் வாகனங்கள்.

newstamil.tv