US President Trump
US President Trump

"எலான் மஸ்க் கடை காலி செய்ய வேண்டியிருக்கும்".... அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

வரலாற்றில் எந்த மனிதரும் அனுபவிக்காத அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சாடியிருக்கிறார்.
Published on: 

வரலாற்றில் எந்த மனிதரும் அனுபவிக்காத அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சாடியிருக்கிறார்.

டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்கு சலுகைகள் மட்டும் இல்லையென்றால், கடையை காலி செய்துவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

newstamil.tv