12
12

மேற்கு மற்றும் மத்திய கனடாவில் பரவிய காட்டுத்தீ.. மானிடோபா மாகாணத்தில் அவசர நிலை அறிவிப்பு

மேற்கு மற்றும் மத்திய கனடாவில் காட்டுத்தீ பரவியதால், மானிடோபா மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
Published on: 

மேற்கு மற்றும் மத்திய கனடாவில் காட்டுத்தீ பரவியதால், மானிடோபா மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

மாகாணத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டது.

மானிடோபாவின் வரலாற்றில் அதிகப்படியான மக்கள் வெளியேற்றப்படுவது இதுவே முதல்முறை என்று மாகாண அரசு தெரிவித்துள்ளது.

newstamil.tv