crime
news
மனைவி மீது தீராத சந்தேகம், கணவன் செய்த கொடூரம், அலறியடித்து ஓடிய மக்கள்
வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த இளம்பெண்... அப்போது...
வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த இளம்பெண். இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்தே சரமாரியாக தாக்கிய கணவன். சுருண்டு விழுந்த மனைவி அருகே அமர்ந்து கொண்டு, ஈவு இரக்கமே இல்லாமல் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம். மனைவியை கொலை செய்ததற்கு என்ன காரணம்.? நடந்தது என்ன.?
