56
56

இபிஎஸ் அரைச்ச மாவே அரைச்சுட்டு இருக்காரு! முதலமைச்சர் பளீச்

சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
Published on: 

சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி,

டெல்லிக்கு நான் காவி கொடி எடுத்து செல்லவில்லை - முதலமைச்சர்,

எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறார்,

இபிஎஸ்-க்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்த விரும்பவில்லை,

வீம்புக்கென்று குறை கூறி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

newstamil.tv