37
37

அமைச்சர்களோடு தொடர்பா.. திருச்சி அதிமுகவினருக்கு இபிஎஸ் எச்சரிக்கை

திருச்சி அதிமுகவினர் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருகிறது, திமுகவினருடன் தொடர்பில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு இது தான் கடைசி எச்சரிக்கை,
Published on: 

திருச்சி அதிமுகவினர் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருகிறது,

திமுகவினருடன் தொடர்பில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,

திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு இது தான் கடைசி எச்சரிக்கை,

திமுகவினருடன் தொடர்பில் இருக்கலாம் என்பதை உடனடியாக மறந்து விடுங்கள்,

ஜெயலலிதா இருந்த போது திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது,

newstamil.tv