28
news
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 806 மது பாட்டில்கள் அழிப்பு
2021-ம் ஆண்டு சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 806 வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல், வெளிநாட்டு மதுபானங்களை அழிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு, நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளிநாட்டு மதுபானங்களை அழித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
சென்னை கொடுங்கையூரில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மது பாட்டில்கள் அழிப்பு,
2021-ம் ஆண்டு சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 806 வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல்,
வெளிநாட்டு மதுபானங்களை அழிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு,
நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளிநாட்டு மதுபானங்களை அழித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

