

புதுச்சேரியில் யோகா தின பேனர்களில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி அழிப்பு,
புதுவையில் நாளை யோகா தின விழாவை ஒட்டி நகர் முழுவதும் பேனர்கள் வைப்பு ,
அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் ஒரு இடத்தில் கூட தமிழ் இல்லாததால் அதிர்ச்சி,
பேனர்கள் முழுவதும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்ததால் மக்கள் கடும் கண்டனம்,
பேனர்களில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி அழித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர்.