10
news
ஈரோடு இடைத்தேர்தல்... விதிமுறைகள் அமலுக்கு வந்தன
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல். மாநகராட்சி மேயர் அறை மற்றும் தொகுதிக்குட்பட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு சீல்.

