61
61

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்...கள்ள ஓட்டு போட முயற்சி...திமுக - நாதக இடையே வாக்குவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் -நாதகவினர் கள்ள ஓட்டு போட முயற்சி செய்வதாக புகார் . வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் திமுக - நாதக பிரச்னை. 40க்கும் மேற்பட்ட குண்டர்களை நாதகவினர் அழைத்து வந்ததாகக் கூறி திமுகவினர் வாக்குவாதம் . வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்.
Published on: 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் -நாதகவினர் கள்ள ஓட்டு போட முயற்சி செய்வதாக புகார் .

வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் திமுக - நாதக பிரச்னை.

40க்கும் மேற்பட்ட குண்டர்களை நாதகவினர் அழைத்து வந்ததாகக் கூறி திமுகவினர் வாக்குவாதம் .

வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்.

newstamil.tv