

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடாது என அதிகாரபூர்வ அறிவிப்பு,
தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடாது என அக்கட்சி சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு,
அதிமுக, பாஜகவை தொடர்ந்து தவெகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு,
வேட்புமனு தாக்கல் கடைசி நாளில் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்ட தவெக,
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே இலக்கு என்றும் தவெக திட்டவட்டம்.