வெளியாகப்போகும் தேர்வு முடிவுகள்.. உற்சாகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிப்பு
New Project (46)
New Project (46)
Published on: 

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிப்பு,

9-ம் தேதி என அறிவித்திருந்த நிலையில் ஒருநாள் முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகிறது,

ஒருநாள் முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு,

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது,

தேர்வு முடிவுகளை இணையத்திலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

newstamil.tv